Tuesday, April 12, 2016

கொங்கு மண்டல சட்டசபை தொகுதிகள்

கோயமுத்தூர்  மாவட்டம் :
1.மேட்டுப்பாளையம்
2.சூலூர்
3.கவுண்டம்பாளையம்
4.கோயமுத்தூர் வடக்கு
5.கோயமுத்தூர் தெற்க்கு
6.தொண்டாமுத்தூர்
7.சிங்காநல்லூர்
8.கிணத்துக்கடவு
9.பொள்ளாச்சி
10.வால்பாறை (SC)

நீலகிரி  மாவட்டம் :
11.உதகமண்டலம்
12.குன்னூர்
13.கூடலூர் (SC)

திருப்பூர்  மாவட்டம்:
14.காங்கயம்
15.பல்லடம்
16.திருப்பூர் தெற்கு
17.திருப்பூர்  வடக்கு
18.மடத்துக்குளம்
19.உடுமலை
20.தாராபுரம் (SC)
21. அவினாசி (SC)

ஈரோடு  மாவட்டம் :
22.பெருந்துறை
23.பவானி
24.அந்தியூர்
25.கோபி செட்டிபாளையம்
26.ஈரோடு  கிழக்கு
27. ஈரோடு மேற்கு
28. மொடக்குறிச்சி
29.பவானி  சாகர் (SC)

கரூர்  மாவட்டம் :
30.அரவக்குறிச்சி
31.கரூர்
32.குளித்தலை
33.கிருஷ்ணராயபுரம் (SC)

நாமக்கல்  மாவட்டம் :
34.குமாரபாளையம்
35.திருச்செங்கோடு
36.நாமக்கல்
37.பரமத்தி வேலூர்
38.ராசிபுரம் (SC)
39.சேந்தமங்கலம் (ST)

சேலம்  மாவட்டம் :
40.ஒமலூர்
41.மேட்டூர்
42.சங்ககிரி
43.சேலம் மேற்கு
44.சேலம் வடக்கு
45.சேலம் தெற்கு
46.வீரபாண்டி
47.எடப்பாடி
48.கங்கவள்ளி (SC)
49.ஆத்தூர் (SC)
50.ஏற்காடு (ST)

தருமபுரி  மாவட்டம் :
51.பாலகோடு
52.பென்னாகரம்
53.தர்மபுரி
54.பாப்பிரெட்டிபட்டி
55.ஹரூர் (SC)

கிருஷ்ணகிரி  மாவட்டம் :
56.ஹோசூர்
57.தளி
58.கிருஷ்ணகிரி
59.வேப்பனஹள்ளி
60.பர்கூர்
61.ஊத்தங்கரை (SC)

திண்டுக்கல்  மாவட்டம் :
62.பழனி
63.ஒட்டன்சத்திரம்
64.ஆத்தூர்
65.திண்டுக்கல்
66.வேடசந்தூர்